சென்னையில் பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜா சந்திப்பு
மக்களவை குழு துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்ட கழக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் , மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனை தென்காசி வடக்கு மாவட்ட கழகமக்களவை குழு துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்ட கழக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் , மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனை தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் ராஜா எம்எல்ஏ நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் , மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் காசிராஜன் ஆகியோர் உள்ளனர்.