வேலூர்=29
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் காமாட்சி அம்மன் பேட்டை ஏழு பறவைகள் கபடி குழு சார்பில் பகல் இரவு ஆட்டம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 42 அணிகள் கலந்து கொண்டனர். முதல் பரிசு ரூபாய் 15,000 மற்றும் ஐந்தடி கோப்பை இரண்டாம் பரிசு ரூபாய் 10 ஆயிரம் நான்கடி கோப்பை மூன்றாம் பரிசு ரூபாய் 7000 3 அடி கோப்பை பரிசாக வழங்கப்பட்டது இந்த போட்டியை அமைச்சூர் கபடி கழக துணைத் தலைவர் இராசி தலித் குமார் துவக்கி வைத்தார். இந்தப் போட்டியின் நடுவர்களாக பாஸ்கர் சுந்தர் மோகன் ராஜேஷ் மற்றும் பலர் பணியாற்றினார். விளையாட்டு வீரர்களுக்கு மதிய உணவு ஏழு பறவைகள் கபாடி குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.