சென்னை
சோழிங்கநல்லூர் அடுத்த உத்தண்டியில் தாந்தோனியம் அம்மன் கோவிலில்
ஆடி மாதம் அம்மனுக்கு கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு வழங்குதல் மற்றும் ஆடிபுறம் வளைகாப்பு திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் சென்னை மாநகராட்சியின் 197வது மாமன்ற உறுப்பினர் மேனகா சங்கர் மற்றும் அதிமுக 197 வது வட்ட கழக செயலாளர் சங்கர் ஆகியோர் உட்பட முக்கிய பிரமுகர்கள் மற்றும் பக்தகோடி பெருமக்கள் கலந்து விழாவினை சிறப்பித்தனர்.