கம்பம்.
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட ஒன்பதாவது வார்டு பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக கழிவுநீர் வடிகாலில் குப்பைகள் தேங்கி மழை நீருடன் கழிவுநீர் சாலையில் சென்று சேரும் சகதிகமாக கிடந்த செய்தி நமது தினதமிழ் காலை நாளிதழில் வெளிவந்த செய்தியின் எதிரொலியாக அப்பகுதியில் உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொண்ட கம்பம் நகராட்சி நிர்வாகத்திற்கும், களப்பணியாளர்களுக்கும் அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.