வேலூர்=01
வேலூர் மாவட்டம் ,வேலூர் மாநகர் அப்துல்லாபுரம் மேட்டூரில் சி.எஸ்.கே. டிரேடர்ஸ் கடை திறப்பு விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்கள் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி. , நந்தகுமார் வேலூர் மாவட்ட திட்டக்குழு தலைவர் ஊராட்சி குழு தலைவர் மு.பாபு ,அணைக்கட்டு கிழக்கு ஒன்றிய செயலாளர் குமரபண்டியன், அணைக்கட்டு மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், மற்றும் சி.எஸ்.கே .டிரேடர்ஸ் கடை உரிமையாளர் பாண்டியன், குமாரசாமி ,ராஜேஷ்குமார், காந்தா, சங்கர் ,வெங்கடேசன், ராஜா, சுமதி ,சந்தியா, மணி ,உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். கடை திறப்பு விழாவினை முன்னிட்டு பொதுமக்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் ,சி.எஸ்.கே. டிரேடர்ஸ் பாண்டியன் அன்னதானம் வழங்கினர் .இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.