சங்கரன் கோவில் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நற்சான்று
சங்கரன் கோவில் நகராட்சி தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில நகர்மன்றத் தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் நகராட்சி ஆணையாளர் சபாநாயகம் சுகாதார அலுவலர் வெங்கட்ராமன் சுகாதார ஆய்வாளர்கள் கருப்பசாமி கைலாச சுந்தரம் முன்னிலையில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களை பெருமைப்படுத்தும் விதமாக தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது நிகழ்வில் தூய்மை இந்தியா திட்டப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்