ராமநாதபுரம் செப் 28
ராமநாதபுரம் நகராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம் நகராட்சி சேர்மன் கார்மேகம் தலைமையிலும் துணை சேர்மன் பிரவீன் தங்கம் கமிஷனர் அஜிதா பர்வீன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மக்களுக்கு தேவையான குடிநீர், பாதாள சாக்கடை, சாலை வசதி, தெருவிளக்கு போன்ற பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதங்கள் நடைபெற்றது. வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்கள் வார்டு அடிப்படை தேவைகள் குறித்து பேசினர்.