ராமநாதபுரம் , அக்.15-
கடலாடி யூனியன் கவுன்சில் கூட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றிய பெரும் தலைவர் முத்துலட்சுமி முனியசாமிபாண்டியன் தலைமையில் ஆனையாளர் முரளிதரன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஜெய ஆனந்த் துணைத்தலைவர் ஆத்தி ஆகியேரர் முன்னிலையில் நடைபெற்றது மேனேஜர் முனியசாமி அனைவரையும் வரவேற்றார். மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னாள் யூனியன் தலைவர் முனியசாமிபாண்டியன் பேசும்போது விவசாயிகளுக்கு பயிர் இன்சூரன்ஸ் உரிய நேரத்தில் வழங்கப்பட வேண்டும்என வலியுறுத்தினார். நர்ப்பையூர் கவுன்சிலர் முருகன் பேசும்போது அருந்ததியர் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டம்பட்ட அருந்ததியர் குடியிருப்பு பராமரிக்கப்படாமல் பழுதடைந்துள்ளன புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும்.விளையாட்டு என கோரிக்கை விடுத்தார். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.