வேலூர் 23
வேலூர் மாவட்டம் வேலூர் பழைய பைபாஸ் சாலையில் கூவர்ஸ் கனெக்ட் மல்டி பிராண்ட் ஆட்டோ பார்ட்ஸ் மால் கடை திறப்பு விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர் டி கே எம் மகளிர் கல்லூரயின் தாளாளர் மணிநாதன் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் உடன் கூவர்ஸ் கனெக்ட் நிறுவனத்தின் ஹெச் ஆர் வெங்கட் வேலூர் கிளை மேலாளர் ஹரி கிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்