மதுரை நவம்பர் 9,
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் (DISHA) வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் பா.மாணிக்கம் தாகூர், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கத்தமிழ் செல்வன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மதுரை மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) டாக்டர் மோனிகா ராணா,சட்டமன்ற உறுப்பினாகள் ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்), சட்டமன்ற உறுப்பினர் பி.அய்யப்பன் (உசிலம்பட்டி), மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், மாவட்ட ஊராட்சித தலைவர் சூரியகலா கலாநிதி ஆகியோர் உடன் உள்ளனர்.