வேலூர்_29
வேலூர் மாவட்டம் ,வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி மஹாலில் ஸ்ரீ நாராயணி நர்சிங் கல்லூரியில் பயின்ற மாணவ மாணவர்களுக்கு, நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளர் திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான கே .பாக்யராஜ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவ, மாணவியர்களுக்கு, சான்றிதழ்கள் வழங்கினார் .ஸ்ரீ நாராயணி மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் என் .பாலாஜி முன்னிலை வகித்தார் .உடன் மருத்துவர்கள் செவிலியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர் .