வேலூர்=25
வேலூர் மாவட்டம், வேலூர் விருதம்பட்டு ராஜா துர்கா ஹாலில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் கிராமங்கள் தோறும் இலவச இரவு பாடசாலைகள் மற்றும் நூலகங்கள் அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் நீலம் பண்பாட்டு மையம் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் உதயா ,அஸ்வின் , மதன்குமார், மற்றும் மாவட்ட ஒன்றிய, நகர ,பகுதி ,பொறுப்பாளர்கள் ,மற்றும் உறுப்பினர்கள் ,பலர் கலந்து கொண்டனர்