வேலூர்=19
வேலூர் மாவட்டம், இந்திய தேசிய ரியல் எஸ்டேட் லேண்ட் டெவலப்பர்ஸ் மற்றும் நிலத்தரகர்கள் சங்கம் சார்பில் ரியல் எஸ்டேட் தொழிலாளர்களின் 11வது எழுச்சி மாநில மாநாடு குறித்து சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் வேலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் அகில இந்திய தலைவர் டாக்டர் வி.என்.கண்ணன் பரிந்துரைகளின்படி ஆலோசனை கூட்டம் மற்றும் மாநில மாநாடு அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி ரியல் எஸ்டேட் மாவட்ட தலைவர் பி. வாசுதேவன் நிலத்தரகர்கள் மாவட்ட தலைவர் ஜே .வி .ஆர் .வெங்கட்ராமன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது உடன் மாநில அமைப்பாளர் பாலசுப்ரமணி மாநிலத் துணைத் தலைவர் சுரேஷ்குமார் மாநிலத் துணைச் செயலாளர் பிச்சாண்டி, மாநில துணைத்தலைவர் ஆம்பூர் ஜெகநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் வாலாஜா ரஹீம்பாய் ,மற்றும் நிர்வாகிகள் சங்க உறுப்பினர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.