தர்மபுரி மாவட்டம் வத்தல் மலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ரெண்டு புள்ளி 23 கோடியில் உணவகம் மற்றும் வாகனம் நிறுத்தும் கட்டுமான பணி நடைபெறுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி இன்று ஆய்வு செய்தார் உடன் வட்டாட்சியர் ஜெயசெல்வன் வட்டார வளர்ச்சி அலுவலர் சத்யா ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்