கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம், ஜெக்கேரி ஊராட்சி, ஒட்டப்பன்குட்டை கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் (2023-24) கீழ், ரூ.44 இலட்சத்து 9 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தின் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ரூ.44 இலட்சத்து 9 ஆயிரம் மதிப்பில் புதிய பாலத்தின் கட்டுமான பணி

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics