திருப்பூர் மாவட்டம்
பிப்:1 காங்கேயம் நகராட்சிகுட்பட்ட பகுதியில் ரூ.83.50 இலட்சம் மதிப்பீட்டில் காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கட்டும் பணியை துவக்கி வைத்தார்கள்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஃபெலிக்ஸ் ராஜா தலைமையில் இன்று (31.01.2025) திருப்பூர் மாவட்டம், காங்கேயம் நகராட்சி பகுதியில் ரூ.83.50 இலட்சம் மதிப்பீட்டில் காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கட்டும் பணியை துவக்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட செயலாளர் நான்காம் மண்டல தலைவர் இல. பத்மநாபன் செயற்பொறியாளர் செந்தில்குமார்.
அரசு அலுவலக ஊழியர்கள் கழக நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.