ஈரோடு ஜூன் 22
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஈரோடு மூலப்பாளையம் பகுதியில் மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது முன்னாள் எம்எல்ஏ ஆர் எம் பழனிச்சாமி இதை தொடங்கி வைத்தார் இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் முத்துக்குமார் எல்பி பாலு கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் வருகிற 23 ந் தேதி நடக்கும் நீட் தேர்வை நடத்தக்கூடாது என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.