செப் :29
இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் கூட்டமைப்பு சார்பாக திருப்பூர் அம்மன் நகர் பகுதியில் புதிய அலுவலக திறக்க விழாவினை தேசிய பொதுச்செயலாளர் அமீர்கான். மாநில தலைவர் சிவப்பிரகாசம் .
தேசிய பொருளாளர் வாசுதேவன் ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
உடன் மாவட்டத் தலைவர் மகுடபதி. விவசாய சங்க மாவட்ட தலைவர் கந்தசாமி. துணைத் தலைவர் ஜீவானந்தம். பனியன் பிரிவு செயலாளர் பாலகுரு.ஆப்செட் இணைச் செயலாளர் ரவிக்குமார். வடக்கு மாவட்ட துணை தலைவர் அசோக். மோட்டார் சங்க வடக்கு மாவட்ட செயலாளர் ஜித்தேஸ்வரன். முன்னாள் மாநகர செயலாளர் கார்த்திக். மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.