நாகர்கோவில் அக் 21
குமரி மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சரவணன் துணை முதல்வரை சந்தித்து வாழ்த்து.
சேலத்தில் நேற்று நடைபெற்ற திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணைய அமைப்பாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் திமுக மாநில இளைஞரணி செயலாளரும்,தமிழக துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் .
இந்நிகழ்ச்சியில் குமரி மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளரும், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவருமான. வழக்கறிஞர் சரவணன் கலந்துகொண்டு உதயநிதி ஸ்டாலினை சந்தித்து துணை முதல்வராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.