திருப்பூர் ஜூன்:12
மாநகரில் உள்ள உணவகம், மளிகை கடை, பெட்டிக்கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை, அதிகாரி மாநகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு. மேற்கொண்டனர்.
தமிழக அரசால்அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், புகையிலை பொருட்களை விற்பனை செய்த 5 கடைகளுக்கு சீல் வைப்பு – தலா ரூ. 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறைD.r. விஜயலலிதா தம்பிகை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை. எடுத்து கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.