கோவை டிச:08
மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் மீது தொடர்ந்து நடைபெறும் வன்முறை தாக்குதலை மத்திய அரசு வேடிக்கை பார்க்காமல் உடனடியாக கட்டுபடுத்த கோரியும் பழங்குடியின பெண்களை மாணபங்கப்படுத்திய வன்முறையாளர்கள் மீது மத்தியஅரசு உடனே நடவடிக்கை எடுக்க கோரியும், கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் என். கே.பகவதி தலைமையில் நடைபெற்றது.
மாநில துனைதலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி அவர்கள் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்திற்க்கு மாநில பார்வையாளர் மாரியப்பன் , மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜோதிமணி, கணேசன், காளீஸ்வரன்,நகர வட்டார தலைவர்கள் செந்தில்குமார், அமீர், தமிழ்செல்வன், கருணை மகாலிங்கம், பழனிசாமி,வழக்கறிஞர் பிரிவு மாநில துனைதலைவர் வக்கீல் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் மோகன்ராஜ், மாசிலாமணி,கணகராஜ், தங்கவேல்,கே பி எஸ். சுரேஷ்,சுப்புஆறுமுகம், கோபால்சாமி,திருஞானசம்பந்தம், தென்னரசு, பாலசுந்தரம், மனித உரிமை மாவட்ட தலைவர் பஞ்சலிங்கம், ஐடி விங்,ஒருங்கிணைப்பாளர் குமரேசன்,INTUC தலைவர்.கிருஷ்னமூர்த்தி,இளைஞர் காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர்கள் சபாபதி, மணிகண்டன், நகர வட்டார நிர்வாகிகள் சிவசாமி, கோபால் காந்தி,ஹரி மகாலிங்கம், அய்யாசாமி, மணிகண்டன், காளியப்பன்,மகாலிங்கம், தர்மலிங்கம்,சார்லஸ்,சேதுபதி,வென்னிலாரவி,மகேஸ்குமார், சுப்பிரமணியம்,,காமராஜ் ராமசாமி, மதியழகன், நடராஜ், சபாபதி, வீரப்பன், சடகோபல், கார்த்தி, , அமிர்தராஜ், ராதாகிருஷ்ணன், நந்தகுமார், பங்காரு,அறிவொளி வெள்ளியங்கிரி, அங்கலக்குறிச்சி ரவிச்சந்திரன்,தாமரை முருகேஷ், மாறன் , நாகராஜ்,கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.