மதுரை டிசம்பர் 17,
மதுரையில் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தக நிறுவனம் மூலம் கல்லூரிகளுக்கான நடைபெற்ற புத்தாக்க படைப்புகளுக்கான போட்டியில் மாநில அளவில் முதல் இடம் பெற்று ரூ.1லட்சம் பரிசு பெற்ற மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன மாணவர்களுக்கும், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய கல்லூரி மாணவர்களுக்கும் மூன்றாம் இடம் பிடித்த வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா பாராட்டினார். கூடுதல் ஆட்சியர் (ஊரக வளர்ச்சி முகமை) டாக்டர்.மோனிகா ராணா, உதவி ஆட்சியர்(பயிற்சி) வைஷ்ணவி பால் ஆகியோர் உடன் உள்ளனர்