மானாமதுரை: மார்ச்:13 சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் இளையான்குடி சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள கருவுற்ற தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் கலந்து கொண்டு நடத்திவைத்தார்..
இந்த நிகழ்ச்சியில் நகர்க்கழக திமுக செயலாளர் பொன்னுச்சாமி, முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர் லதா அண்ணாத்துரை, ஒன்றியக்கழக செயலாளர்கள் துரை. இராஜாமணி, வழக்கறிஞர் அண்ணாத்துரை , நகர்க்கழக துணைச்செயலாளர் வைஸ் சேர்மன் பாலசுந்தரம் உள்ளிட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சமுதாய வளைகாப்பு விழா

Leave a comment