இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள தனியார் மஹாலில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்.ஜீத்.சிங் காலோன். மற்றும் தமிழ்நாடு பால் வளத்துறை அமைச்சார் எஸ்.ஆர்.ராஜகண்ணப்பன். பரமக்குடி MLA முருகேசன். வாட்டச்சியர் சடையாண்டி BDO..ஜனாகி ஆகியோர் உட்பட அங்கன்வாடி பணியாளர்கள் பொது
மக்கள் பலர் கலந்து கொண்டனார்.