மதுரை பிப்ரவரி 7,
மதுரை மாநகராட்சி செல்லூர் கழிவு நீரேற்று நிலையத்தில் ஆணையாளர் சித்ரா விஜயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அருகில் தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ், செயற்பொறியாளர்கள் பாக்கிய லெட்சுமி, சேகர் மற்றும் பொறியாளர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.