மதுரை நவம்பர் 16,
மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் வீரபாண்டி ஊராட்சி அய்யர் புதூர் கிராமத்தில் பயணியர் நிழற்குடையை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.செள.சங்கீதா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் உடன் உள்ளனர்.