பொள்ளாச்சி
ஆகஸ்ட்: 9
தமிழ்நாடு முன்னால் முதல்வரும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 6 வது நினைவு நாளை கோவை தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மருதராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பொள்ளாச்சி நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் திருவுறுவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் நகர கழக துணை செயலாளர் தர்மராஜ், முன்னால் அரசு வழக்கறிஞர் சாதிக் அலி, அரசு வழக்கறிஞர் தேவசேனாதிபதி, வழக்கறிஞர் பஞ்சலிங்கம், சுப்ரமணிய பிரபாகரன், ஜாபர் சாதிக், உள்ளிட்ட திமுக வழக்கறிஞர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி தளபதி சைஜூ, 22 வது வார்டு பல்லடம் ரோடு வீ.விவேக், 31 வது வார்டு சுபாஷ், கராத்தே ராஜா, ஆகியோர் நினைவஞ்சலியில் பங்கேற்றனர்.