தேனி.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம் அகம் மலை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் ஊரடி ஊத்துக்காடு மலை சாலையில் அமைக்கப்பட்டுள்ள கல் பாவுதல் பணியினை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி. ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.