ஆம்பூர், ஆகஸ்ட்.08-
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே
மாதனூர் ஊராட்சி ஒன்றியம்,
மாதனூர், பாலூர், திருமலைகுப்பம்,தோட்டாளம்,குளிதிகை ஜெமீன், கீழ்முருங்கை, வடப்புதுபட்டு ஆகிய ஊராட்சிகளில் மாதனூர்
தனியார் திருமண மண்டபம்
நடைபெற்ற பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெறும்
ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை
ஆம்பூர் வட்டாசியர் மோகன்
அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
சிறப்பு அழைப்பாளராக. ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர்.
அ.செ.வில்வநாதன் அவர்களும்
மாதனூர் ஒன்றிய கழக செயலாளர் ஒன்றிய பெருந்தலைவர் அகரம்சேரி ப.ச.சுரேஷ்குமார். அவர்களும் கலந்து கொண்டு தொடங்கி வைத்து.
நிகழ்ச்சி
பயனாளிகளுக்கு கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், மருத்துவ காப்பீட்டு, பட்டா மாறுதல்,மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, பிற சான்றிதழ் வழங்கினார்கள்.
பங்குபெற்ற பொதுமக்கள் அனைவருக்கும் மாதனூர் ஒன்றியத்தின் சார்பில் மத்திய உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில்
திருப்பத்தூர் மாவட்ட துணை செயலாளர் மாதனூர்
ஒன்றிய குழு துணை தலைவர் .சாந்திசீனிவாசன்
மற்றும்
அனைத்து
அரசு துறை சார்ந்த அதிகாரிகள், அணிகளின் நிர்வாகிகள்,
கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.