கழக இளைஞரணி செயலாளர் இளைஞர் நலன் , விளையாட்டு மேம்பாட்டு மற்றும் சிறப்புதிட்ட அமலாக்கத் துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் உடன் குமரி கிழக்கு மாவட்ட திமுகவினர் சந்திப்பு. நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய 40/40 தொகுதியின் வெற்றிக்கு தமிழ்நாடு முழுவதும் தீவிர பிரச்சராம் மேற்க்கொண்டதற்கும் மற்றும் 2024-2025 நிதியாண்டில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் குளச்சல் சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என சட்டசபையில் அறிவித்தமைக்கும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் நன்றி தெரிவிக்கும் விதமாக
குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் மகேஷ் தலைமையில் நாகர்கோவில் மாநகர செயலாளர் வழக்கறிஞர் ஆனந்த், மாநகர பொருளாளர் சுதாகர் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.