கரூர் மாவட்டம் – ஆகஸ்ட் 30
தமிழக முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு அமைச்சர் மற்றும் தலைமை பொறியாளர் அவர்களின் ஆய்வு கூட்ட அறிவுரையின்படி – கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் உட்கோட்டம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் முனையனூர் உப்பிடமங்கலம் செல்லும் சாலையில் உள்ள பாலங்களை மழைக்காலம் வருவதற்கு முன் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.