வேலூர்_16
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் டான் போஸ்கோ மேல்நிலை பள்ளி வளாகத்தில் கிறிஸ்துமஸ் கேரல்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் 50 திருச்சபைகள் மற்றும் ஸ்தாபனங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் .50 திருச்சபைகள் மற்றும் ஸ்தாபனங்கள் சேர்ந்தவர்கள் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் அவர்களை சிறப்பிக்கும் வகையில் I AmTV நிறுவனர் டாக்டர் பென் சுரேஷ், ஷர்மிளா பென் சுரேஷ் ஆகியோர் நினைவு பரிசினை வழங்கினர்