கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஊராட்சி ஒன்றியம், பாலேப்பள்ளி ஊராட்சி, எலத்தகிரி, அரசு உதவி பெறும் புனித அந்தோணியார் துவக்கப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை, மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு . அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் .கே.கோபிநாத், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் .தே.மதியழகன் ஆகியோர் முன்னிலையில்
துவக்கி வைத்தார்.