தென் தாமரைக் குளம் மார்ச் 2
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு அகஸ்தீஸ்வரம் பேரூர் திமுக சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு கலந்து கொண்டு இனிப்புகளை வழங்கினார்.பின்னர் இந்தி திணிப்புக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு நடந்தது.
இதில், பொறியாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் தமிழன் ஜானி, இளைஞரணி பொன் ஜான்சன், நிர்வாகிகள் கங்காதரன்,அகஸ்தியலிங்கம்,தேவகி,அருள் அய்யப்பன், லிங்கம் ,கிருஷ்ணகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.