வேலூர்=17
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம் வஞ்சூர் கிராம தேவதை ஸ்ரீ வஞ்சியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற தேர் திருவிழாவினையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் ஆராதனையும் வெகு விமரிசையாக நடைபெற்றது .இதில் அறங்காவலர் குழு தலைவர் செல்வம் ,அறங்காவலர்கள் கார்த்திகேயன், ரேகாபாலாஜி ஒன்றிய கவுன்சிலர் பெருமாள் ,ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரி கார்த்திகேயன் ,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுமதி செல்வம், மற்றும் ஸ்ரீ வஞ்சியம்மன் கோபுர திருப்பணி குழுவினர்கள் ,கிராம பொதுமக்கள், இளைஞர்கள், பலர் கலந்து கொண்டனர்