வேலூர்_07
வேலூர் மாவட்டம் ,அணைக்கட்டு வட்டம், செதுவாலை கிராமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து கொண்டு இருக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவினையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், ஆராதனையும் ,காப்பு கட்டுதல், கரக ஊர்வலமும், அம்மன் திருவீதி உலாவும் , விமரிசையாக நடைபெற்றது .இதில் நாட்டாண்மை துரை பாபு, உதவி நாட்டாண்மை கே. சேகர் ,இளைஞர் மன்ற தலைவர் கே. ஸ்ரீதர், எம். கோபி, மணி செல்வம், மற்றும் விழா குழுவினர்கள், ஊர் பொதுமக்கள் ,பக்தர்கள், பலர் கலந்து கொண்டனர்