மயிலாடுதுறை மாவட்டம், ஏப். 29
மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் அகில பாரத இந்து மகாசபை தலைவர் சக்ரபானி மகராஜ், இந்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை கோயம்புத்தூரில் துவங்கினார். இராமர் கோயிலை மீட்ட இந்து சாம்ராட் அகில பாரத இந்து மகாசபை தலைவர் சக்ரபாணி மகராஜ். மயூரநாதர் கோயிலில் மயூரநாதரை வனங்கி . தனது இந்து விழிப்புணர்வு பிரச்சார மீண்டும் பயணத்தை துவங்கினார். அவருக்கு திருவாடுதுறை ஆதினம் சார்பில் மேல தாளம் முழங்க, பூர்ன கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். அது சமயம் அகில பாரத இந்து மகா சபை மாநில தலைவர் பாலசுப்பிரமணியன். மாநில பொது செயலாளர் இராம நிரஞ்சன், மாவட்ட பொது செயலாளர் கராத்தே ஜெய், மற்றும் அகில பாரத இந்து மகாசபை மாநில, மாவட்ட, நகர பொருப்பாளர்கள் உடனிருந்தனர்