பூதப்பாண்டி பேரூராட்சியில் தலைவர் குடியரசு தின விழா கொடியேற்றினார் – பூதப்பாண்டி – ஜனவரி -26-பூதப்பாண்டி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் 76-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு பூதப்பாண்டி பேரூராட்சி தலைவர் ஆலிவர் தாஸ் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார் உடன் பேரூராட்சி கவுன்சிலர்களும், பணியாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்
பூதப்பாண்டி பேரூராட்சியில் தலைவர் குடியரசு தின விழா

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics