நாகர்கோவில் – செப் – 30,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தமிழ்நாடு அமைச்சரவையில் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றதை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி முருகப்பெருமாள் தலைமையில் மாநகர மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஆனந்த், பகுதி செயலாளர் ஜீவா, துரை, மாநகர பொருளாளர் சுதாகர், மாநகரத் துணைச் செயலாளர் வேல்முருகன், மீனவர் அணி மாவட்ட அமைப்பாளர் அனியாஸ், வட்டச் செயலாளர் ஜீவா ராஜேஷ் மீனவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் மிரா ராஜா, 18-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அமல செல்வன், அயலக அணி மாவட்ட அமைப்பாளர் பஷீர், மாவட்ட பிரதிநிதி சார்லஸ், தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி பாலா, உட்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.