தஞ்சாவூர் டிச.30.
தஞ்சாவூர் கீழவாசல் காமராஜர் சிலை முன்பு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் 60வது பிறந்தநாளை முன்னிட்டு ஏழை, எளியவர்களுக்கும் வீடற்று சாலையோரம் தங்கியுள்ளவர்களு க்கும் போர்வைகள், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது
மாநில செயற்குழு உறுப்பினர் என்.ஆர்.நடராஜன்,பிஎல்ஏ.சிதம்பரம் ஆகியோர் தலைமை வகித்து போர்வைகளும், அன்னதானமும்
வழங்கினர். நகர தலைவர் வெங்கட்ராமன், மாவட்டபொறுப் பாளர்கள் ஸ்ரீபன், வடுவூர் கார்த்தி கேயன்,செந்தில்,அய்யாறு,அப்பாவு, உலகநாதன் ஆர்.சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர் அலெக்ஸ் அந்தோணி வட்டாரத் துணைத்தலைவர் மரிய பிரகாசம் உள்பட பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.