காவேரிப்பட்டினம் கிழக்க ஒன்றியத்தின் மண்டல ஒன்றிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்பு
கிருஷ்ணகிரி பாரதிய ஜனதா கட் சியின் காவேரிப்பட்டினம் கிழக்கு மண்டலத்தின் புதியதாக பொறுப்பேற்றுள்ள ஒன்றிய பொறுப்பாளர்களை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மேற்பார்வையிலும், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம் அறிவுறுத்தலின்படியும், சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளர் மாநில துணை தலைவர் ராமலிங்கம் ஆலோசனை படியும், மாவட்ட தலைவர் கவியரசு அவர்களின் ஒப்புதலுடன், காவேரிப்பட்டினம் கிழக்கு மண்டல தலைவர் சாமிநாதன் முன்னிலையில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தின் பாரதிய ஜனதா கட்சியின் காவேரிப்பட்டணம் கிழக்கு மண்டலத்தின் ஒன்றிய பொதுச் செயலாளர்கள், மற்றும் ஒன்றிய பொருளாளர், ஒன்றிய துணைத் தலைவர்கள் நியமனம் பெற்று இன்று மாவட்ட தலைவர் கவியரசு அவர்களிடம் நன்றிகளையும் வாழ்த்துக்களை தெரிவித்தனர், இந்த நிகழ்வில் அரசு தொடர்பு பிரிவு தலைவர் தருமன் உட்பட ஏராளமான காவி சொந்தங்கள் உடன் இருந்தனர்