வேலூர்=09
வேலூர்
மாவட்டம் ,வேலூர் மேற்கு மாவட்ட 34 வது வார்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற பாக்ஸ் கிரிக்கெட் போட்டியில் வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் திரளானோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வேல்முருகன், இணைச்செயலாளர் சீனிவாசன், பொருளாளர் பிரசாத், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வினோத் கண்ணன், மாவட்ட தொண்டரணி இம்தியாஸ் மற்றும் பகுதி செயலாளர்கள் பாரத், மிதுன் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள், மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திக், சிவா(எ)தினேஷ் 34 வது வார்டு கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.