வேலூர்=17
வேலூர் மாவட்டம், இந்திய புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் 135வது பிறந்தநாளை முன்னிட்டு அம்பேத்கர் மக்கள் படை முள்ளிப்பாளையம் வீராசாமி வீதி இளைஞர்கள் மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை வேலூர் இரத்தம் மையம் இணைந்து நடத்திய இரத்தம் தானம் முகாம் வீராசாமி வீதி முள்ளிபாளையத்தில் உதவும் உள்ளங்கள் தலைவர் சந்திரசேகர் தலைமையிலும்.
அதிமுக வட்ட செயலாளர் மேகநாதன், அம்பேத்கர் மக்கள் படை மாநில செயலாளர் ஜெ. பி. என்கிற ஜெயபிரகாஷ், மாவட்ட பொருளாளர் வினோத் குமார், நகர ஒருங்கிணைப்பாளர் டி தமிழ்செல்வன், ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது முகாமில் அம்பேத்கர் மக்கள் படை நிர்வாகிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் ,பொதுமக்கள் ,பலர் கலந்து கொண்டனர்.