அஞ்சுகிராமம் ஏப்.10
சமீபத்தில் வெளிநாட்டில் சிம்பொனி நிகழ்ச்சி நடத்தி தாயகம் திரும்பிய இசையமைப்பாளர் இளையராஜா எம்.பியை மரியாதை நிமித்தம் கன்னியாகுமரி நகராட்சி 1-வது வார்டு பாஜக உறுப்பினரும், குமரி பாஜக முக்கிய பிரமுகருமான சி.எஸ்.சுபாஷ் சென்னையில்
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எம்.ஆர்.காந்தியுடன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர் உடன் மயிலாடி பேரூராட்சி உறுப்பினரும், பேரூர் பாஜக தலைவருமான ஆர்.என். பாபு உள்ளார்