தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் முதல்வர் மு.க.ஸடாலின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு பனமரத்துப்பட்டி பேரூர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பனமரத்துப்பட்டி ஒன்றிய செயலாளர் பாரப்பட்டி க.உமாசங்கர் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் உடன் பேரூர் கழக செயலாளர் ரவிக்குமார், பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரி வரதராஜ், அவைத் தலைவர் P.S.பார்த்திபன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள், கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.