கோவை நவ:20
கோவை வடக்கு மாவட்ட கவுன்சிலரும் அன்னூர் முன்னாள் திமுக ஒன்றிய செயலாளருமான ஆனந்தன் தன் பிறந்தநாள் முன்னிட்டு அவரது ஜீவா நகர் இல்லத்தில் நிர்வாகிகளுடன் கொண்டாடினார்.
இதில் மண்ணீஸ்வரர் திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் அன்னூர் நடராஜன் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் நந்தகுமார் துணைத் தலைவர் கே.சி விஜயகுமார் முன்னிலை வகித்தனர்.
அவைத் தலைவர் ராஜேந்திரன் ஒன்றிய துணைச் செயலாளர் மோகனசுந்தரம் மாவட்ட பிரதிநிதி கதிர்வேல் முன்னாள் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் முரளி, குன்னத்தூர் மணி,வார்டு செயலாளர் பிரேம் தேவா,பழனிச்சாமி இளைஞர் அணி குமார், கவுன்சிலர் ரங்கராஜ், கிளைச் செயலாளர்கள் மணியம்மாள்,நியமித்துள்ள கான், லோகநாதன், எஸ் பி.பழனிச்சாமி ஊத்துப்பாளையம் பழனிச்சாமி குமார், தினேஷ் மகேந்திரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கலந்துகொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.