சங்கரநாராயணர் திருக்கோவில் யானை கோமதிக்கு பிறந்த தின விழா எம்எல்ஏ ராஜா பழங்கள் வழங்கினார்/அருள்மிகு
சங்கரநாராயணர் கோமதி அம்பாள் திருக்கோவில் யானை கோமதிக்கு பிறந்த தின விழா நடைபெற்றது மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கோவில் யானை கோமதிக்கு பலன்கள் வழங்கினார் மேலும் கோவில் திருப்பணிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக இருந்தபோது அவரது பிறந்த தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் அமைச்சர் சேகர்பாபுவிடம் கோவில் கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தவும் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கோவில் யானை கோமதிக்கு ஷவர் அமைக்கும் வகையில் ரூபாய்26.25 லட்சத்தில் யானை கோமதிக்கு நீச்சல் குளம் அமைக்கப்பட்டு கோவில் கும்பாபிஷேகத்தையும் சிறப்பாக நடத்தி வைத்தார் ராஜா எம் எல் ஏ தற்போது யானை கோமதி நீச்சல் குளத்தில் உல்லாசமாக குளித்து மகிழ்ந்து வருகிறது யானை கோமதியின் பிறந்தநாளையும் சிறப்பாக கொண்டாடினார் எம் எல் ஏ