கிருஷ்ணகிரி,டிச.7- கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் ஐகொந்தம் கொத்தப்பள்ளி கிராமத்தில் ரூ.7,70,000 மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பர்கூர் ஒன்றிய குழு தலைவர் கவிதா கோவிந்தராசன் கலந்து கொண்டு பூமி பூஜையை துவக்கி வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் ரீனா கிரிதரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் முருகேசன் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணைச் செயலாளர் ஸ்ரீதரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் கனியமுதன், ஊர் கவுண்டர் மாரப்பன், தகரப்பன் மற்றும் முரளி, சக்திவேல்,தகவல் தொழில்நுட்ப பிரிவு பிரசாந்த், ரஞ்சித் உள்பட வேலன், பிரவீன்,மனியகரர் சின்னப்பையன், கொல்லியப்பான்,எஸ். சரஸ்வதி, ரேவதி, நூர் அகமத், அப்சர், அப்துல்லா, ஷாகுல் அமீத், பட்டேல், அமித், சபரிநாதன், சக்திவேல், நஞ்சப்பன், பாலசந்தர், அஸ்ருதின், நவாப், இப்ரான் உள்பட ஏராளமான ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics