பிப்:6
திருப்பூர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்
க. செல்வராஜ் தொகுதி மேம்பாட்டு நிதி 2024= 25ன் கீழ் ரூபாய் 17.20 லட்சம் மதிப்பீட்டில் வார்டு எண் 44 க்கு உட்பட்ட ஈஸ்வரன் கோவில் வீதியில் பக்தர்களுக்கு வசதிக்கேற்ப பொதுக் கழிப்பிடம் கட்டுவதற்கு பல ஆண்டு காலமாக கோரிக்கை விடுத்த நிலையில் அதனை நிறைவேற்றும் விதத்தில் நேற்று பூமி பூஜை பனி துவக்க விழாவினை சட்டப்பேரவை உறுப்பினர் திருப்பூர் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கா. செல்வராஜ் பூமி பூஜையை துவக்கி வைத்தார்.
உடன் தெற்கு மாநகரச் செயலாளர் டி கே டி நாகராஜ். பகுதி செயலாளர்மு. க. உசேன்.கவுன்சிலர் கண்ணப்பன்.கருவம்பாளையம் பகுதி அவைத்தலைவர் தம்பி குமாரசாமி.மாவட்ட துணைச் செயலாளர் நந்தினி.வார்டு செயலாளர் முகமது ரபிக்.முகமது பூண்டு அலி.மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் சையது அபுதாகிர்.மாவட்ட பிரதிநிதி ராமு. முன்னாள் இளைஞர் துணை அமைப்பாளர் சிராஜ் பாய்.மற்றும் கோவில் கமிட்டி நிர்வாகிகள் தங்குராஜ். பரமசிவம். பிருந்தா. மாநகராட்சி ஆறுமுகம் ஜே.இ. ஒப்பந்ததாரர்.வி.பி.எஸ்.பாண்டியன். உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்…