சென்னை, ஜூலை-30, சென்னை சைதாப்பேட்டை ஜீனில் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் பாவனியம்மன் ஆலய ஆடித்திருவிழா நடைபெற்றது.. ஸ்ரீமுத்துமாரியம்மன், பவானியம்மன வேன் ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் நலசங்கம் சார்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியை தொடர்ந்து அம்மனுக்கு கரகம் எடுத்தல், கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்..
இந்நிகழ்ச்சி தலைவர் சுப்பிரமணி. செயலாளர் கே.எம்.செல்வம், பொருளாளர் கே.எம். பத்மநாபன், துணைத் தலைவர் ஆர்.அன்பழகன், துணைச் செயலாளார்
கெளரவத் தலைவர்கள் எஸ்.திருநாவுக்கரசு, பி.மோகன், விஜய ராஜ், செயற்குழு உறுப்பினர்கள் டி.சேமசேகர் ராவ், வி.தங்கராஜ், குமார், எஸ் தமிழரசன், ஆர்.ஆறுமுகம், எஸ்.நடராஜன், நீல கண்டன், ஆர்குப்புராஜ், எஸ்.ஜெயகுமார்,மற்றும் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .